Tag: பாசல் குண்டு
Posted in உலக செய்திகள்
வெடித்த பாசல் குண்டு – 5 பேர் உடல் சிதறி மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 05/05/2021 Leave a Comment on வெடித்த பாசல் குண்டு – 5 பேர் உடல் சிதறி மரணம்
வெடித்த பாசல் குண்டு – 5 பேர் உடல் சிதறி மரணம்
மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இந்த இராணுவத்தின்
அடக்குமுறைக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்வேளை கடந்த தின மக்கள் கூடும் பொது இடம் ஒன்றில் பசலுக்குள் மறைத்து வைக்க பட்ட
குண்டு வெடித்து சிதறியதில் ,ஐந்து அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் ,தொடந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன






