Tag: பதுளையில் பயணிகளை
Posted in Uncategorized
பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து -35 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 06/03/2021 Leave a Comment on பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து -35 பேர் காயம்
பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து -35 பேர் காயம்
பதுளையில் பயணிகளை காவிய படி பயனித்த தனியார் பேரூந்து
ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து பள்ளதாக்கில் வீழ்ந்த்து நொறுங்கியது
இதன் பொழுது அதில் பயணித்த முப்பத்தி ஐந்து பேர் படு காயங்களுக்கு
உள்ளான நிலையில அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பான புலன் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
Home » பதுளையில் பயணிகளை






