Tag: படகோட்டி
Posted in இலங்கை செய்திகள்
இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 04/05/2022 Leave a Comment on இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது
இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது
இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல
முற்பட்ட 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மூன்று குடும்பங்களை சேர்ந்த 12 பேருடன் படகோட்டிகளும் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.






