Tag: பசியால் தேங்காய்
Posted in இலங்கை செய்திகள்
பசியால் தேங்காய் துண்டு உண்ட பரிதாபம்
Author: நலன் விரும்பி Published Date: 22/09/2022 Leave a Comment on பசியால் தேங்காய் துண்டு உண்ட பரிதாபம்
பசியால் தேங்காய் துண்டு உண்ட பரிதாபம்
வறுமை காரணமாக மாணவர் ஒருவர், மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகளை உட்கொண்ட சம்பவம் ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தைக்கோ அல்லது குடும்பத்துக்கோ உதவ ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய வேலைத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 0114354647 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.






