Tag: நீரில் கொடிய கிருமி
Posted in உலக செய்திகள்
நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்
Author: நலன் விரும்பி Published Date: 21/09/2020 Leave a Comment on நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்
நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்
சிம்பாவே நாட்டில் உள்ள அருவியில் நீரை அருந்திய காட்டு
யானைகள் 330 பேர் திடீரென இறந்துள்ளது
குறித்த யானைகள் ஏன் இவ்விதம் இறந்தன என பரிசோதனை செய்த
பொழுது அந்த நீரில் கொடிய பக்டீரியா கிருமிகள் பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டன
இதனை அடுத்தே குறித்த யானைகள் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது
தொடர்ந்து இது தொடர்பான பகுப்பாய்வு மற்றும் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன






