Tag: நகை
Posted in உலக செய்திகள்
லண்டனில் £127,000 நகை கொள்ளையடித்த திருடன் சிக்கினான்
Author: நலன் விரும்பி Published Date: 15/10/2020 Leave a Comment on லண்டனில் £127,000 நகை கொள்ளையடித்த திருடன் சிக்கினான்
லண்டனில் £127,000 நகை கொள்ளையடித்த திருடன் சிக்கினான்
பிரிட்டனில் ,லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தங்க ,நகை
கொள்ளையில் ஈடுபட்ட ஐரோப்பிய நாட்டை சேர்ந்த வெள்ளை இன திருடன் ஒருவர் சிக்கியுள்ளார்
ஆடம்பரமாக வாழ்வதற்காக இந்த கொள்ளையில் தான் ஈடுபட்டதாக
அவன் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்
இவர் கொள்ளையடித்த நகைகளின் பெறுமதி சுமார் £127,000
பவுண்டுகளாகும் ,இலங்கை பணத்தில் 12 மில்லியன் ரூபாவுக்கு மேலாகும்
தற்பொழுது கைதான இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைகளை
மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தமிழர்கள் பரந்து வாழும் லாண்டம் பகுதியில் பரவலாக தங்க நகை கொள்ளை இடம்பெற்று வந்தது
இந்த திருடனுக்கு அதில் தொடர்பு இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது ,
அவ்வாறு எனின் தமிழ் கொள்ளையர்களும் சிக்கும் அபாயம் உள்ளது






