Tag: தூங்கிய திருடர்கள்
Posted in இலங்கை செய்திகள்
திருட சென்று வீட்டில் தூங்கிய திருடர்கள் யாழில் நடந்த திகில் சம்பவம்
Author: நிருபர் காவலன் Published Date: 26/10/2022 Leave a Comment on திருட சென்று வீட்டில் தூங்கிய திருடர்கள் யாழில் நடந்த திகில் சம்பவம்
திருட சென்று வீட்டில் தூங்கிய திருடர்கள் யாழில் நடந்த திகில் சம்பவம்
https://www.youtube.com/watch?v=SbXAhGgjn6M
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் திருட சென்ற திருடர்கள் ,அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு தூங்கிய திகில் சம்பவம் இடம் பெற்றுள்ளது .
அதிக போதையில் திருட சென்ற திருடர்கள், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சமைத்து சாப்பிட்டு ,பின்னர் அங்கேயே தூங்கியுள்ளனர் .
காலை வீடு வந்த உரிமையாளர் திருடர்களை கண்ணுற்று சத்தமிட்டுள்ளார் .
அயலவர்களை கண்ணுற்ற ஒருவர் தப்பி ஓடிவிட்டார் ,ஒருவர் சிக்கி கொண்டார் .
சிக்கியவர் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் .
இவர்கள் மீது திருட்டு மற்றும் குற்ற சம்பவம் தொடர்பிலான வழக்குகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வடிவேலு காமடியாக இந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு












