Tag: துருக்கி தடை
Posted in Uncategorized
இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் நுழைய துருக்கி தடை
Author: நலன் விரும்பி Published Date: 30/06/2021 Leave a Comment on இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் நுழைய துருக்கி தடை
இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் நுழைய துருக்கி தடை
தமது நாடடுக்குகள் இலங்கையர்கள் உள்ளிட்ட ஆறு நாட்டவர்கள் உள்நுழைய தற்காலிக தடையினை துருக்கிய அரசு விதித்துள்ளது
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது






