45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்
Posted in உலக செய்திகள்

45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்

45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்

மேற்கு மெக்சிகோ, குவாடலஜாரா பகுதியில்,
45 பைகளில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

காணாமல் போன ஏழு வாலிப பருவ மனிதர்கள்,
சடலங்கள் இவை என கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இவர்கள் கடத்த பட்டு வதை செய்த பின்னர் ,
மிக கோரமாக துண்டு துண்டாக வெட்ட பட்டு ,பொதிகளில அடைத்து
புதர் நிறைந்த பகுதியில் வீச பட்டுள்ளது

மெஸ்சிக்கோவில் ஒருலட்சம் பிபேர் காணாமல் போயுள்ளனர் ,
இவ்வாறு காணாமல் போனவர்கள், இதுவரை மீள் திரும்பவில்லை .

45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்

மனிதர்கள் கடத்த பட்டு அவர்களது உடல் பாகங்கள் சர்வதேச கள்ள ,
சந்தையில் விற்க படுவதான குற்ற சாட்டு ,முன் வைக்க படுகிறது .

மேலும் இங்கே போதைவஸ்து குழு மோதல் அதிகமாக உள்ளது ,
அவர்களினால் சந்தேகிக்க படும் ,அல்லது சம்பந்த பட்ட குழுவை சேர்நதவர்கள் ,
ஆதரவாளர்கள் என்பனவர்களும், இவ்விதம் கடத்த பட்டு ,
காணாமல் ஆக்க படுகின்றனர் .

பொதிகளில் கண்டு பிடிக்க பட்ட மனித சடலங்கள் ,
உலக நாடுகளையே அலற அவைத்துள்ளது .
தொடர்ந்து சிறப்பு படைகள் தேடுதல் நடத்திய வண்ணம் உள்ளத்துடன் ,
விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .