Tag: தப்பி ஓடிய படையினரை மீள
Posted in இலங்கை செய்திகள்
தப்பி ஓடிய படையினரை மீள அழைக்கும் இராணுவம் – மன்னிப்பு கலாம் மேலும் நீடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 05/02/2020 Leave a Comment on தப்பி ஓடிய படையினரை மீள அழைக்கும் இராணுவம் – மன்னிப்பு கலாம் மேலும் நீடிப்பு
தப்பி ஓடிய படையினரை மீள அழைக்கும் இராணுவம் – மன்னிப்பு கலாம் மேலும் நீடிப்பு
இலங்கையில் ஏற்பட்ட போரின் பொழுது தப்பி ஓடிய சுமார் ஐம்பதாயிரம் படைகளையும் மீள வந்து இராணுவத்தில்
இணையும் படி இராணுவம் வேண்டுதல் விடுத்துள்ளது
இவ்வாறு தப்பி ஓடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கி மீளவும்
இராணுவத்தில் இணையும் காலம் நீடிக்க பட்டுள்ளது






