Posted in Uncategorized

இலங்கைக்கு சீனா 5 லட்சம் ஊசிகள் அன்பளிப்பு – போலியானதா ..? அச்சத்தில் மக்கள்

இலங்கைக்கு சீனா 5 லட்சம் ஊசிகள் அன்பளிப்பு – போலியானதா ..? அச்சத்தில் மக்கள்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த சீனா அரசு இலங்கைக்கு ஐந்து

லட்சம் சிநோபம தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது ,இது போன்றே இந்தியாவும் வழங்கி இருந்தது

இது தவிர பைசர் ஊசிகளை கொள்வனவு செய்துடும் நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபட்டு

வருகின்றது சீனாவின் ஊசியில் கலப்பு இருக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர் ,கடந்த முறை

இலங்கைக்கு வழங்க பட்ட கொரனோ சோதனை கருவிகளில் மில்லியன் கணக்கானவை

போலியானதாக உள்ளமை கண்டு பிடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது