Tag: சிரியாவில் -நீர் இன்றி
Posted in உலக செய்திகள்
சிரியாவில் -நீர் இன்றி தவிக்கும் 10 லட்சம் மக்கள் – துருக்கி ஆதரவு படைகள் ஆட்டூழியம்
Author: நலன் விரும்பி Published Date: 21/08/2020 Leave a Comment on சிரியாவில் -நீர் இன்றி தவிக்கும் 10 லட்சம் மக்கள் – துருக்கி ஆதரவு படைகள் ஆட்டூழியம்
சிரியாவில் -நீர் இன்றி தவிக்கும் 10 லட்சம் மக்கள் – துருக்கி ஆதரவு படைகள் ஆட்டூழியம்
வடகிழக்கு சிரியாவின் எல்லையில் உள்ள நீர் வழங்கும் குழாய்களை துருக்கிய ஆதரவு கிளர்ச்சி படையினர் நிறுத்தியுள்ளனர்
இதனால் வடகிழக்கு சிரியா பகுதியில் வசித்து வந்த சுமார் பத்து
லட்சம் மக்கள் நீர் இன்றி தவித்து வருகின்ற்னர்
போரில் நீரை ஆயுதமாக பாவித்து வரும் இந்த் கிளர்ச்சி படைகள் செயல்களுக்கு
கடும் கண்டம் தெரிவிக்க பட்டுள்ளது
எனினும்
அவற்றை எல்லாம் செவிமடுக்காது குறித்த கிளர்ச்சை படைகள்
மக்களை சொல்லென்ன துயருக்கு உட்படுத்தி வருகின்றனர்
இந்த பகுதியில் ஐந்தாவது முறையாக இவ்விதம் நீர் நிறுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






