Tag: சிங்கள மக்கள்
நல்லூரில் குவிந்த சிங்கள மக்கள்
நல்லூரில் குவிந்த சிங்கள மக்கள்
சகரான் தீவிரவாத குழுவால் இலங்கையில் குண்டு வெடிக்கலாம் சிங்கள மக்கள் கவலை
சகரான் தீவிரவாத குழுவால் இலங்கையில் குண்டு வெடிக்கலாம் சிங்கள மக்கள் கவலை
சகரான் இஸ்லாமிய தீவிரவாத குழுவால் இலங்கையில் குண்டு வெடிக்கலாம் சிங்கள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
இலங்கையில் தேவாலயங்களை இலக்கு வைத்தும் ,கொட்டல்களை குறிவைத்து சகரான் என்கின்ற இஸ்லாமிய தீவிர வாத குழுவால் இலங்கையில் தாக்குதல் நடத்த பட்டது .
இதில் தமிழ் ,சிங்கள அப்பாவி பொதுமக்கள் 300 க்கு மேற்பட்டவர்கள் பலியாகினர் .
ஒன்று பட்ட இலங்கைக்குள் மக்கள் தற்போது ஒற்றுமையாக வசித்து வரும் இவ்வேளை மதவெறி பிடித்து, இலங்கை தமது நாடு என கொக்கரித்து திரியும் இஸ்லாமிய மதவாத தீவிரவாத குழுவால் தாக்குதல் நடத்த பட்டது .
வழிபாட்டில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் தூண்டும் ,சதையுமாக இரத்த வெள்ளத்தில் மீட்க பட்டனர் .
இவ்வாறான மனித மிருகங்களினால் மீண்டும் இலங்கையில் தாக்குதல் நடத்த படும் அபாயம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிங்கள மக்கள் தமது கருத்துக்களை இவ்விதம் பகிர்ந்து வருகின்றனர் .
தேர்தல் இடம்பெற உள்ளதை அடுத்து இவை நடக்கலாம் என்பதாக மக்கள் கருதுகின்றனர் ,
இந்த சகறான் குண்டு வைப்பு பின்புலத்தில் ,றிசாத் பதியுதின் ,ஹிஸ்புல்லா போன்றவர்கள் செயல்பட்டதாக அன்றைய நாட்களில் தெரிவிக்க பட்டு விசாரணைகள் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .








