Tag: சிங்கப்பூர் டோகாவில் தவித்த
Posted in இலங்கை செய்திகள்
சிங்கப்பூர்,டோகாவில் தவித்த இலங்கையர்கள் நாடு வந்தனர்
Author: நலன் விரும்பி Published Date: 12/04/2020 Leave a Comment on சிங்கப்பூர்,டோகாவில் தவித்த இலங்கையர்கள் நாடு வந்தனர்
சிங்கப்பூர்,டோகாவில் தவித்த இலங்கையர்கள் நாடு வந்தனர்
சிங்கப்பூர் மற்றும் டோகாவின் விமான நிலையங்களில் தவித்து கொண்டிருந்த
14 இலங்கையர்கள் இவர்களுடன் மேலும் முப்பது பேர் கடந்த இரவு கட்டு நாயகக் விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்
இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிமை படுத்த பட்டு கொரனோ
சோதனைக்கு உள்ளாக்க படவுள்ளனர் என தெரிவிக்க படுகிறது







