Tag: சாணக்கியன்
Posted in Uncategorized
நான் புலி எண்டா நீ நாயா –? சீறிய சாணக்கியன் – video
Author: நலன் விரும்பி Published Date: 05/05/2021 Leave a Comment on நான் புலி எண்டா நீ நாயா –? சீறிய சாணக்கியன் – video
நான் புலி எண்டா நீ நாயா –? சீறிய சாணக்கியன் – video
இலங்கை பாரளுமன்றில் சாணக்கியன் எம்பி சிங்கள எம்பியோ ஒருவர் கொட்டி யா என கூப்பிடும் பொழுது
நான் புலி எண்டால் நீ நாயா …போடா …என பேசியுள்ள பேச்சு தற்போது வைரலாகி வருகிறது
ஸ்ரீதரனுக்கு போட்டியாக இவரது பேச்சு இவ்விதம் அமைவதும் ,சுமந்திரனின் செல்ல பிள்ளையாக
விளங்கி வருவதும் மக்கள் அறிந்ததே
https://www.youtube.com/watch?v=wamhbNv_etA






