Tag: சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்க பட்டுள்ளதாம் – கதைவிடும் அரசு
Posted in இலங்கை செய்திகள்
சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்க பட்டுள்ளதாம் – கதைவிடும் அரசு
Author: நலன் விரும்பி Published Date: 04/04/2022 Leave a Comment on சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்க பட்டுள்ளதாம் – கதைவிடும் அரசு
சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்க பட்டுள்ளதாம் – கதைவிடும் அரசு
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில்
அதனை அடக்கும் முகமாக சமூக வலைத்தளங்கள் தடை செய்ய பட்டன ,அவை தற்போது நீக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் அவை பல பகுதிகளில்ஸ் செயல்பட முடியாத நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றன






