Tag: கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்
கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2022 Leave a Comment on கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
இலங்கையில் ஆளும் ராஜபக்சயா குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இரங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்
கோட்டாவின் வீடு அருகே மக்கள் வாகனங்களை எரியூட்டிய நிலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
நாடெங்கும் தற்போது பெரும் போர் பற்றி வெடித்துள்ளது ,இதனால் ஆளும் ஆட்சியார்கள் பெரும் பீதியில்
உறைந்துள்ளனர்
கோட்டா வீட்டுக்கு மகிந்த குடும்ப சகிதம் விரைந்து மந்திராலோசனை நடத்தி வருகிறார்






