Tag: கொரனோ நோயின்றி 60 பேர்
Posted in இலங்கை செய்திகள்
கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
Author: நலன் விரும்பி Published Date: 13/04/2020 Leave a Comment on கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதல் பீதியில் கைது செய்யப்பட்டு
தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 60 பேர் இன்று அவர்தம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
14 நான்கு முதல் இருபத்தி நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களில் தனிமை
படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வந்த இவர்களே இப்பொழுது இவ்விதம்
விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
மேலும் 17 முகாம்களில் பல்லாயிரம் மக்கள் தனிமை படுத்தலுக்கு
உள்ளாக்க பட்ட நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது







