Tag: கைபேசிகள் செயல் இழப்பு
Posted in Uncategorized
மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2022 Leave a Comment on மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு
மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு
இலங்கையில் மின்சாரம் ,டீசல்,பெட்ரோல் இல்லாத நிலையில் இணைய
சேவைகள் மற்றும் கைபேசிகள் ,கணனிகள் இயக்க முடியாத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்
இதனால் தொடர்பாடல் துண்டிக்க பட்டு மக்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவை திட்டமிட்டு நடத்த படும் அரசின் செயல்பாடுகளில் ஒன்றாக உள்ளது
என கோரி மக்கள் கொதித்து வருகின்றனர்
அணைத்து விதத்திலும் மக்கள் அடக்கி ஒடுக்க படும் நிகழ் கால நிகழ்வுகளாக மாற்றம் பெற்றுள்ளது
இவ்வாறான செயல்பாடுகள் மக்களை மேலும் கொதிப்பில் உறைய
வைத்துள்ளதுடன் அரசுக்கு எதிராக மக்கள்
எழுச்சி கொள்ளும் நிலையை மேலும் உருவாக்காகி வைத்துள்ளது






