Tag: கிளிநொச்சியில் கோரவிபத்து
Posted in இலங்கை செய்திகள்
கிளிநொச்சியில் கோரவிபத்து- மகள் முன்னே தாய் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 28/05/2020 Leave a Comment on கிளிநொச்சியில் கோரவிபத்து- மகள் முன்னே தாய் மரணம்
கிளிநொச்சியில் கோரவிபத்து- மகள் முன்னே தாய் மரணம்
கிளி நொச்சியில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் மகள் முன்பாக தாயார் பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஊந்துருளியில் பயணித்த பொழுது எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்துடன், மோதி விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்தில தாய் பலியானார் ,மகள்
படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டார் ,
குறித்த விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வடக்கு பகுதியை மைய படுத்தி வாகன விபத்துக்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இது விபத்தாக அல்லது கொலையா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது






