Tag: காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
Posted in Uncategorized
காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
Author: நலன் விரும்பி Published Date: 03/03/2022 Leave a Comment on காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
இலங்கை நாவுல, எலஹெர பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கும்
நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகளை அடுத்து 32 வயதுடைய நபர் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
மேற்படி படுகொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது







