Tag: காரைநகர் கடல்வழியாக
Posted in இலங்கை செய்திகள்
காரைநகர் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 30/08/2020 Leave a Comment on காரைநகர் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு
காரைநகர் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு
இந்தியாவில் இருந்து காரைநகர் கடல்வழியாக இலங்குக்குள் ஐந்து கிலோவுக்கு
மேற்பட்ட தங்கத்தை கடத்திவர முற்ப்பட்ட பொழுது அவை கடற்படையினரின்
தீவிர ரோந்து கண் காணிப்பினால் முறியடிக்க பட்டுள்ளதாக வடக்கு கடல் படை தலைமையகம் அறிவித்துள்ளது
இந்த கடத்தலை மேற்கொண்ட நபர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக சிங்கள கடற்படையினர் தெரிவித்துள்ளனர்






