Tag: ஒரே பிரசவத்தில் மூன்று
Posted in இலங்கை செய்திகள்
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பெற்ற பெண்
Author: நலன் விரும்பி Published Date: 25/05/2020 Leave a Comment on ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பெற்ற பெண்
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பெற்ற பெண்
இலங்கை அனுராதபுரத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தயை இளம் பெண் ஒருவர் பெற்றுள்ளார்
சிங்கள கடற்படை இராணுவ சிப்பாயாக உள்ளவரின் மனைவியே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்
எனினும் பிறந்த சிசுக்களை கணவன் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது
,தற்போது இவர் தனிமை படுத்தல் முகாமில் சிறை வைக்க பட்டுள்ள நிலையில் காணொளி வாயிலாக தனது சிசுக்களை பார்வையிட்டு நெகிழ்ந்துள்ளார்






