Tag: ஒரே நாளில் மருத்துவமனை
Posted in உலக செய்திகள்
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 13/08/2023
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
இந்தியா கல்வாவில் உள்ள அரசு நடத்தும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 நோயாளிகள் ஒரே நாளில் இறந்ததாகஅறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த மரண அறிவிப்பு மக்கள் ,மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
நோயாளர்கள் யாவரும் வயதானவர்கள் மற்றும் ,ஆபத்தான நிலையில்
அனுமதிக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .இது குறித்த
விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டு இருக்கலாம் என,மக்கள் பேசி வருவதால் போராட்ட்ங்கள் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.by நிருபர் காவலன்
- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளதுby நிருபர் காவலன்
- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடைby நிருபர் காவலன்
- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்by நிருபர் காவலன்
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்காby நிருபர் காவலன்













