Tag: ஒரே குடும்பத்தை சேர்ந்
Posted in இலங்கை செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் விபத்தில் பலி
Author: நலன் விரும்பி Published Date: 08/03/2020 Leave a Comment on ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் விபத்தில் பலி
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் விபத்தில் பலி
இலங்கை நாத்தாண்டிய பகுதிஜியில் வீதி விபத்தில் சிக்கி தாயும் மக்களும் பலியாகியுள்ளனர் ,
54 வயது தாயும் ,21 வயது மக்களுமே இவ்வாறு வீதி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்
சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க பட்டுளள்து
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்களில் 30 பேர் பலியாகி வருவதாக புள்ளி விபரம் உள்ளமை குறிப்பிட தக்கது







