Tag: ஐநாவில் இலங்கை
Posted in Uncategorized
ஐநாவில் இலங்கை இன்று குற்ற சாட்டுக்கள் தொடர்பாக ஆவணம் கையளிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 27/01/2021 Leave a Comment on ஐநாவில் இலங்கை இன்று குற்ற சாட்டுக்கள் தொடர்பாக ஆவணம் கையளிப்பு
ஐநாவில் இலங்கை இன்று குற்ற சாட்டுக்கள் தொடர்பாக ஆவணம் கையளிப்பு
இலங்கையில் மகிந்தவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலை
தொடர்பான நீதி விசாரணைகள் ஐநா மனித உரிமை பேரவையில் இடம்பெற்று வருகிறது
12 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் பொறுப்பு கூறலில் இருந்து
விலகி இனவாதத்தை கக்கி வருகிறது ஆளும் அரசு ,
ஆதற்கு அப்படித்தால் போல ஐநா இலங்கையை சர்வதேச நீதிமன்றில்
நிறுத்த போவதாக அறிவித்த நிலையில் இப்பொழுது ஓடி திரிகிறது ,இன்று
அது தொடர்பான ஆவணங்களை ஐநாவில் இலங்கை சரம்பிக்க படவுள்ளதாக தெரிவித்துள்ளது






