Tag: எழுத தமிழ் சஞ்சிகை
Posted in இலங்கை செய்திகள்
சுவிட்சர்லாந்தில் எழுத தமிழ் சஞ்சிகை வெளியீடு
Author: நலன் விரும்பி Published Date: 29/03/2021 Leave a Comment on சுவிட்சர்லாந்தில் எழுத தமிழ் சஞ்சிகை வெளியீடு
சுவிட்சர்லாந்தில் எழுத தமிழ் சஞ்சிகை வெளியீடு
சுவிட்சர்லாந்தில் 27/03/ 2021. அன்று எழுத தமிழ் சஞ்சிகை அருட் தந்தை நா.பிரபாகர் தலைமையில் சஞ்சிகை குடும்பத்தினால், வெளியீடு செய்யப்பட்டது.
இன அழிப்பில் இருந்து தமிழ் மக்கள் தன் இனத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு பெற்றுக் கொள்வதற்கும்
உரித்துடையதாக பரப்புரை தளத்தை மைய படுத்தியும் சர்வதேச ஆதரவு தளத்தை விரிவு படுத்தும் நோக்கினை கொண்டு இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது
போரின் பின்னர் தமிழர்கள் சந்திக்கும் இன அழிப்பு தொடர்பாகவும் இந்த சஞ்சிகை முன்னெடுத்து செல்லவுள்ளது குறிப்பிட தக்கது








