Tag: இஸ்ரேலுக்குள் வெடித்த
இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு
இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு
இஸ்ரேல் கசாவுக்கு எதிரான போரை தொடுத்துள்ள நிலையில் ,
தற்போது ஏற்பட்ட பதட்டம் உச்ச கட்டத்த்தை எட்டியுள்ள இவ் வேளையில் ,
இஸ்ரேல் விமான சேவையானது சவூதி ,ஓமானுக்கு
செல்லும் விமான சேவைகள் நிறுத்த பட்டுள்ளன .
இதன் சுற்றுவட்ட பாதை எட்டரை மணித்தியாலங்களாக காணப்பட்ட ,
நிலையில் தற்போது ஆசியா நாடுகளை நோக்கி பயணிக்கும் ,
இஸ்ரேல் விமானங்கள் பாங் கொக் வழியாக தமது வழித்தடத்தை மாற்றியுள்ளன .
இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு
இதனால் இந்த பயண சேவை மணித்தியாலம் மேலும் அதிகரிக்க பட்டுள்ளது ,
இதனால் பொருள் செலவு அதிகரித்து காணப்படுகிறது .
விமான பயணத்தில் நீண்ட தாமதம் ஏற்படுகிறது .
காசா யுத்தம் காரணமாக பலமில்லியன் டொலர்களை
இஸ்ரேல் நாள்தோறும் இழந்து வருகிறது .
இது நெதன்யாகுவின் கடும் போக்கு தனத்தின் விளைவால் ஏற்பட்ட,
ஒன்று என இஸ்ரேல் மக்கள் குற்றங்களை சுமத்தி வருகின்றனர் .
இஸ்ரேல் பொருளாதாரத்தில் வீழ்ந்த மிக பெரும் இடியாக இது பார்க்க படுகிறது
இஸ்ரேல் உல்லாச பயணம் தற்போது முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிட தக்கது
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரால்
மோதி மக்கள் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர் .
மக்களுக்குள் வேகமாக காரில் எழுத் சென்ற நபர் மோதி தகத்தலை நடத்தினார் .
இந்த தாக்குதல் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் மூவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
காரல் தகைய நபர் ,கத்தியால் மக்களை துரத்தி வெட்டியுள்ளார் .
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசாரை அவரை சுட்டு கொலை செய்துள்ளனர் .
இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
மேற்குக்கரை ஜெனின்பகுதியில் அப்பாவி மக்கள் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி ,
மக்களை சுட்டு கொன்று காய படுத்தி இந வெறியாட்டத்தை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது .
அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ,பால்ஸ்தீன போராளிகள் அமைப்பான கமாஸ் தெரிவித்துள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து காச பகுதிகளை இலக்கு வைத்து,
இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறு நடத்தினால் போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தலாம் ,
என்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
இஸ்ரேல் புரிந்து வரும் வலிந்து தாக்குதலுக்கு,
தக்க பதிலடியாக இது பார்க்க படுகிறது .