Tag: இலங்கை வந்தடைந்த
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை வந்தடைந்த நிலக்கரி கப்பல்
Author: நிருபர் காவலன் Published Date: 26/10/2022 Leave a Comment on இலங்கை வந்தடைந்த நிலக்கரி கப்பல்
இலங்கை வந்தடைந்த நிலக்கரி கப்பல்
இலங்கைக்கு நிலக்கரியை ஏற்றிய படி கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது .இந்த கப்பலில் 60.00. மெட்ரிக் தொன் நிலக்கரிகள் உள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது .
கப்பலில் உள்ள நிலக்கரிகளை இறக்குமதி செய்திடும் வேலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தற்கால பொருளாதார நெருக்கடியை மீள் இயல்பு நிலைக்கு எடுத்து செல்லும் நகர்வில் ,ஆளும் ரணில் அரசு முழு வீச்சில் செயல் பட்டு வருவதாக சுட்டி கட்டட படுகிறது .
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை











