Tag: இந்தியா சென்ற மகிந்தா
Posted in இலங்கை செய்திகள்
இந்தியா சென்ற மகிந்தா நாடு திரும்பினார்
Author: நிருபர் காவலன் Published Date: 11/02/2020 Leave a Comment on இந்தியா சென்ற மகிந்தா நாடு திரும்பினார்
இந்தியா சென்ற மகிந்தா நாடு திரும்பினார்
இலங்கையின் அளவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸா இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு சென்றிருந்தார்
அவர் இன்று மீளவும் தனது தாய் நாடாம் இலங்கை திரும்பினார் .
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சென்ற அவர் ,முக்கிய பேச்சுக்களில் ஈடுபடடார் ,இதில் தமிழர் விடயம் தொடர்பிலு பேச பட்டதாம் என தெரிவிக்க பட்டுள்ளது







