Posted in Uncategorized

குருதிஸ் பகுதிக்குள் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம் – ஈரானுடன் யுத்தமா …?

குருதிஸ் பகுதிக்குள் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம் – ஈரானுடன் யுத்தமா …?

ஈராக்கில் இருந்து ஆயுத தளபாடங்களை பின்வாங்கும் அமெரிக்கா இராணுவம் அவற்றை

குருதிஸ் போராளிகள் குவிக்க பட்டுள்ள Kharab al-Jir இராணுவ விமான தளத்தில் தரை இறக்க படுகின்றன

கனரக ஆட்டிலொறிகள் ,ஏவுகணைகள் டாங்கிகள் ,டிரக்குகள் கவச வாகனங்கள் என்பன இதில் அடங்க படும்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு

வரும் நிலையில் இந்த பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

எனினும் இவை குருதீஸ் போராளிகள் பகுதியில் குவிக்க படுவதால் மீள் துருக்கி மற்றும் ஈரானுடன்

அமெரிக்கா மோதலை ஏற்படுத்த இங்கு தயராகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

    Posted in Uncategorized

    சிரியா -ஈராக் எல்லையில் திடீரென நுழைந்த அமெரிக்கா இராணுவம்

    சிரியா -ஈராக் எல்லையில் திடீரென நுழைந்த அமெரிக்கா இராணுவம்

    சிரியா ஈராக்கிய எல்லை பகுதியில் திடீரென அமெரிக்கா இராணுவம் நுழைந்துள்ளது ,இந்த இராணுவ படை நகர்வு அவர்களின் இலக்கை எட்டியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது

    ரசியா ஈரான் ,சிரியா அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் அமெரிக்கா படைகளின் திடீர் நகர்வு சநதேக த்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      Posted in உலக செய்திகள்

      20 வருடஙக்ளின் பின்னர் ஆப்கானில் இருந்து வெளிறிய அமெரிக்கா இராணுவம்

      20 வருடஙக்ளின் பின்னர் ஆப்கானில் இருந்து வெளிறிய அமெரிக்கா இராணுவம்

      ஆப்கானிஸ்தான் நாட்டில் புஸ் ஆட்சியில் அந்த நாட்டை அமெரிக்கா படைகள் ஆக்கிரமித்தனர்

      ,இவர்கள் ஆக்கிரமிப்பு காலத்தில் அந்த நடடில் இதே இராணுவத்தால் பல கொலைகள் மற்றும் கற்பழிப்புக்கள் என்பன இடம்பெற்றுள்ளன

      தற்போது கள நிலவரத்தை அடுத்து இருபது வருடங்களின் பின்னர் ,இந்த நாட்டில் அமைக்க பட்ட

      அமெரிக்காவின் முக்கிய Bagram Air Base, இல் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியுள்ளன

        Posted in உளவு செய்திகள்

        ரசியா எல்லை அருகே பரசூட்டில் தரை இறங்கிய 800 அமெரிக்கா இராணுவம்

        ரசியா எல்லை அருகே பரசூட்டில் தரை இறங்கிய 800 அமெரிக்கா இராணுவம்

        ரசியாவின் எல்லை அருகே விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் 800 அமெரிக்கா இராணுவத்தினர் தரை இறங்கியுள்ளனர்

        இந்த அமெரிக்கா படைகளின் திடீர் தரையிறக்கம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது ,புட்டீன்
        எவ்வேளையும்

        எங்கும் தாக்குதல் நடத்த கூடும் என்ற நிலை அதிகரித்து வருவதால் அமெரிக்கா
        ரசியாவை சுற்றி தனது இராணுவத்தை குவித்து வருகிறது

        ரசியா இராணுவம் தரை இறக்க பட்ட களமுனைகளில் அமெரிக்கா இராணுவம் பலத்த தோல்வியை


        சந்தித்து அந்த நாடுகளில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        ஈராக்கில் கள்ள கடத்தலில் அமெரிக்கா இராணுவம்

        ஈராக்கில் கள்ள கடத்தலில்அமெரிக்கா இராணுவம்

        ஈரக்கில் அந்த நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ,அதன் வளங்களை பங்குபோட்டு

        கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வருகிறது அமெரிக்கா ,அதற்கு அந்த நாட்டுக்குள்

        குழுவாத போரை ஆரம்பித்து தொடர் சுடுகாடாக அந்த மண்ணை மாற்றி

        வருவதுடன் தனது கொள்ளையை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளது

        அவ்விதம் , தற்பொழுது எண்ணெய் உள்ளிட்ட முக்கிய மூல தாதுக்களை

        அந்த மண்ணில் இருந்து இராணுவ வாகனங்கள் ஊடாக கடத்தி

        செல்வதை அந்த நாட்டின் முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்புடன் வெளியிட்டுள்ளது

        ஈராக்கை விட்டு அமெரிக்கா இராணுவத்தை வெளியேறும் படி ஈராக்கிய

        பாராளுமன்றம் அறிவித்த பின்னரும் அமெரிக்கா படைகள் அங்கிருந்து

        அகல மறுத்து வருகிறது ,அவ்விதமான நேரத்தில் இந்த் சுரண்டல்கள்

        இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        ஈராக்கில் வான்படை பாதுகாப்புடன் குவிக்க பட்ட அமெரிக்கா இராணுவம்

        ஈராக்கில் வான்படை பாதுகாப்புடன் குவிக்க பட்ட அமெரிக்கா இராணுவம்

        ஈராக்கில் இருந்து விலக மறுத்து வரும் அமெரிக்கா இராணுவம் தொடர்ந்து அங்கு நிலை கொண்டு வருகிறது ,


        ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து அங்கிருந்து இராணுவம் விலக்க

        படுமென தெரிவிக்க பட்ட நிலையில் தற்போது Ain al-Asad Airbase இராணுவ

        தளத்தில் வான்படை விமானங்கள் பாதுகாப்பு வழங்க 200 இராணுவத்தின் கனரக ஆயுதங்கள் ,மற்றும் வாகனங்களுடன் குவிக்க பட்டுள்ளனர்

        மேற்படி படை குவிப்பு ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது
        ஐ எஸ்

        தீவிரவாதிகளின் தாக்குதலை கட்டு ப்படுத்தவே மேற்படி இராணுவ குவிப்பை

        தாம் மேற்கொள்வதாக அமெரிக்கா இராணுவம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        தென் கொரியாவில் குவிக்க படும் 40,000 அமெரிக்கா இராணுவம்

        தென் கொரியாவில் குவிக்க படும் 40,000 அமெரிக்கா இராணுவம்

        வடகொரியா தனது ஏவுகணை சோதனையைம தொடராக நடத்தி வரும் நிலையில் மேலதிகமாக அமெரிக்கா படைகளை தென்

        கொரியாவில் தரித்து வைக்க தென்கொரியா ஒப்புதல் அளித்துள்ளது ,இதனை அடுத்து மிக முக்கிய பன்னிரண்டு

        படைப்பிரிவுகளை சேர்ந்த நாற்பது ஆயிரம் அமெரிக்கா இராணுவத்தினர் அவசரமாக குவிக்க படுகின்றனர்

        இந்த இராணுவ குவிப்பின் பின்னர் வடகொரியா தனது ஏவுகணை

        சோதனையை நிறுத்தி விடுமா என்றால் அது இல்லை என்றே பதில் கிடைக்கும்

        அமெரிக்காவும் மிரட்டி பார்க்கிறது .ஆனால் வளைந்து கொடுக்க மறுத்து தமது

        உயர் மட்டங்களில் முக்கிய மாற்றங்களை புரிந்துநாட்டின் பாதுகாப்பை இறுக்கி செல்கிறது வடகொரியா தலைமை