Tag: அமெரிக்காவில் முக கவசம் இன்றி பணிபுரியும் மருத்துவர்கள்-எகிறும் உயிர் பலிகள்
அமெரிக்காவில் முக கவசம் இன்றி பணிபுரியும் மருத்துவர்கள்-எகிறும் உயிர் பலிகள்
அமெரிக்காவில் முக கவசம் இன்றி பணிபுரியும் மருத்துவர்கள்-எகிறும் உயிர் பலிகள்
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தொற்றில் இருந்து மக்களி காப்பாற்றிட போராடும் மருத்துவர்கள்
,மற்றும் தாதிமார்கள் முகத்திற்கு அணியும் முக கவசம் அணியாது வேலை செய்து வருகின்றனர் .
அவர்களுக்கு இந்த கவசம் வழங்கிட அந்த மருத்துவ மனைகள் மறுத்து வருகின்றன
அங்கு அவசர சிகிச்சை பகுதியில் பணி புரிந்த தாதி ஒருவர் தன்னிடம் மாஸ்க் உள்ளதாக தெரிவித்து அதனை தருகிறேன் என கூறிய
பொழுதும் அதனை அணிந்திட அந்த மருத்துவ நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை
இதனால் பதறி போன அந்த தாதி தனது பணியை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்
அவ்விதம் அவர் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இதனால் தான் என்னவோ வரும் இரு வாரங்களில் அமெரிக்கா மக்கள் பெரும் துயரில்
வாழ வேண்டி வரும் என அவர் தெரிவித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
இவரது கூற்றின் பிரகாரம் அந்த மருத்துவ மனைகளில் பெருமளவான மக்கள் இறந்திருப்பார்கள் என்பதே ,அதனை
அமெரிக்கா அரசு தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது என்பது அம்பலமாகியுளளது







