Tag: ஹமாஸ் அதிரடி தாக்குதல்
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 23/01/2024
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
ஹமாஸ் போராளிகள் அதிரடி தாக்குதல்,
இஸ்ரேல் இராணுவத்தின் 21 தளபதிகள் பலி உள்ளே விட்டு கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ்.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில்களில் பெரும் தொகையில் இஸ்ரேல் தனது தளபதிகளை ஒரே நாளில் பறிகொடுத்துள்ளது .
சற்றும் எதிர்பாராத தாக்குதல் ,காத்திருந்து பழிதீர்த்துள்ள ஹமாஸ் விடுதலை போராளிகள் .
இஸ்ரேல் தமது மிக பெரும் இராணுவ தளபதிகளை இழந்து சோகத்தில் உறைந்துள்ளது .







