Tag: ஷசீந்திர ராஜபக்ஷ
Posted in இலங்கை செய்திகள்
ஷசீந்திர ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக பதவியேற்ப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 31/01/2024
ஷசீந்திர ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக பதவியேற்ப்பு
நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
புதிய இராஜாங்க அமைச்சரின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது













