Tag: விபத்து .வீதிவிபத்து
இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
இலங்கையில் வீதி விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை மக்களை உலுப்பியுள்ளது ,இந்த விபத்தில் 24,786 பேர் 2016 முதல் 2018 ஆண்டு வரை பலியாகியுள்ளனர் .
மேலும் இதே கால பகுதியில் இருபதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ,அவ்வேளை அவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசு ,1.8 பில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளதாக கணக்கு காண்பித்துள்ளது .
இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
இலங்கையில் தொடரும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,இதுவரை இலங்கை அரச காவல்துறையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை .
அதனாலையே தொடராக இவ்வாறான வீதி விபத்துக்களினால் பலநூறு மக்கள் ஆண்டு தோறும் பலியாக காரணம் என, இலங்கை வாழ் சமூக அக்கறை கொண்ட மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
இந்த விபத்து மனித இறப்பு எண்ணிக்கை ,மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்by நிருபர் காவலன்
- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானதுby நிருபர் காவலன்
- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்புby நிருபர் காவலன்
- சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவுby நிருபர் காவலன்
- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியதுby நிருபர் காவலன்
- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்புby நிருபர் காவலன்
- கண்டி இன்று இரவு முதல் ரந்தோலி பெரஹேராவிற்குத் தயாராகிறதுby நிருபர் காவலன்
- யாழ்ப்பாணக் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கண் காயங்கள்by நிருபர் காவலன்
- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலிby நிருபர் காவலன்
- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.by நிருபர் காவலன்

















