Tag: வாட்சாப் பயன்படுத்து
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 09/10/2022 Leave a Comment on வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
உலகில் அதிக பாவனையில் உள்ள வாட்சாப் பாவனையாளர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு .
மக்கள் பாதுகாப்பை கருதி ,வாட்சாப்பில் இனி வரும் காலங்களில் ,ஸ்கிரீன் சாட் எடுக்க முடியாது என்கிறது வாட்சாப் அறிவிப்பு .
வீடியோ திரையில் கதைப்பவர்கள் காட்சிகளை ,ஸ்கிரீன் சாட் எடுத்து அவர்களை மிரட்டி வரும் சம்பவங்கள் இடம் பெறுவதால் ,அவற்றை தமது நிறுவனம் தடை செய்கிறது என்கிறது வாட்சாப் .
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
மெட்ரா என்கின்ற புதிய வடிவைப்பிற்குள் ,வாட்சாப் உள்ளீடு செயல் படும் பொழுது ,இந்த ஸ்கிரீன் சாட் எடுத்தல் முற்றாக தடை படும் என்கிறது அந்த நிறுவனம் .
அப்புறம் என்ன கில்லாடிகள் ,வேலை புரிந்தவர்களுக்கு இனி திண்டாட்டம் தான் போங்க .
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்








