Tag: வவுனியாவில் இளம் பெண்
Posted in இலங்கை செய்திகள்
வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 19/10/2022 Leave a Comment on வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை
வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை
வவுனியா நெடுங்கேணி பகுதியில் 21 வயது இளம் பெண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
வீட்டில் இருந்து வழியே வந்த இளம் பெண்ணை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ,சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
கொலையாளிகளை கைது செய்திடும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








