Tag: லோகேஸ்வரி பற்குணராஜா
Posted in இலங்கை செய்திகள்
கொலையாளி மனித உரிமை ஆணையாளராக நியமித்த கோட்டா
Author: நலன் விரும்பி Published Date: 13/02/2021 Leave a Comment on கொலையாளி மனித உரிமை ஆணையாளராக நியமித்த கோட்டா
கொலையாளிகளை மனித உரிமை விசாரணை குழு தலைவராக நியமித்த கெட்ட பயல் கோட்டபாயா
இலங்கையில் தமிழர் அரசியல் ரீதியாக தோற்கடிக்க பட்டும் ,இராணுவ
ரீதியில் செயல் இழந்து போவதற்கு காட்டி கொடுப்பும் மற்றும் தேச துரோகங்களை புரிந்த இடியின் கட்சி முக்கிய பெண்மணி
லோகேஸ்வரி பற்குணராஜா
மைதா உரிமை மீறல் விசாரணை குழுவின் தலைவராகநியமிக்க பட்டுள்ளார்
இவர்கள் நடத்திய கடத்தல் ,கப்பம்,கொலை ,கொள்ளை
என்பனவற்றை யார் விசாரிப்பது என்பது இன்று தமிழர் தேசம் வைக்கும் கேள்வியாகிறது
தாம் சர்வதேச நீதி மன்றில் இருந்து தன்னை கடத்தி தப்பிவிடலாம் என அரசு எண்ணுவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகிறது






