Tag: லெபனானில் இடம்பெற்ற
Posted in இலங்கை செய்திகள்
லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 06/08/2020 Leave a Comment on லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்
லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்
லெபனான் தலைநகரில் இடம்பெற்று குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த இருவர் படுகாயமடை ந்துள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது
பாதிக்க பட்டவர்களுக்கு குறித்த தூதரகம் தொடர்புகளை மேற்கொண்டு உதவி வருகிறது
இவர்களை நாட்டுக்கு அழைத்து செல்லும் நகர்விலும் அதிகாரிகள் ஈடுபட்டுளள்னர்
இதுவரை நான்காயிரம் பேர் காயமடைந்து ,170 பேர் பலியாகியும் உள்ளனர்
இரண்டரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது






