Tag: ரயிலுக்குள் பாய்ந்து
Posted in இலங்கை செய்திகள்
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் தற்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 20/05/2023
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் தற்கொலை
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் ஒருவர் தற்கொலை புரிந்த செயல்
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை நானு ஓயா பகுதியில் வாலிபன் ஒருவர் ,
தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் ,அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன
No posts found.
Posted in இலங்கை செய்திகள்
காங்கேசன்துறையில் ரயிலுக்குள் பாய்ந்து வாலிபர் தற்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 06/10/2022 Leave a Comment on காங்கேசன்துறையில் ரயிலுக்குள் பாய்ந்து வாலிபர் தற்கொலை
காங்கேசன்துறையில் ரயிலுக்குள் பாய்ந்து வாலிபர் தற்கொலை
கொழும்பில் இருந்து காங்கேசன் துறை நோக்கி பயணித்த அஞ்சல் ரயிலுக்குள் முப்பது வயதுடைய வாலிபர் பாய்ந்து தற்கொலை புரிந்துள்ளார் .
இவ்வாறு தற்கொலை புரிந்து கொண்டவர், அடையாளம் காணப்படாத நிலையில்விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .
அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு









