Tag: ரசியவினால் தாக்கி அழிப்பு
Posted in உலக செய்திகள்
உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 15/10/2022 Leave a Comment on உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு
உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு
ரசியா நாட்டின் மீது வீச பட்டு வந்த மிக முக்கிய ஏவுகணைகள் மற்றும் 18 HIMARS ஆட்டி லொறிகள் 18 மற்றும் மிக முக்கிய போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
உக்கிரேன் தலைநகர் மீது மூன்றாவது நாள் கடந்து அகோர ஏவுகணை தாக்குதல்களை ரசியா நடத்திய வண்ணம் உள்ளது .
தொடரும் ரசியாவின் தாக்குதலினால் ,உக்கிரேன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .
ஆனால் உக்கிரேனோ தாம் ரசியா இராணுவத்தை விரட்டி கொண்டிருப்பதாக அறிவித்த வண்ணம் உள்ளது .
- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா

- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்

- டிரம்ப் முக்கிய நிர்வாகி பதவி விலகல்

- இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய்

- டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது

- பேச்சில் ஈடுபட விரும்பவில்லை ஈரான் அறிவிப்பு

- ஹோர்முஸ் அருகே ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்கா தாக்கி கைப்பற்றியது

- அடுத்த ஆண்டு வரை ஒரு கேலன் பெட்ரோல் விலை 3 டாலருக்கு மேல் நீடிக்கக்கூடும் என அமெரிக்க

- லெபனானில் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கும் இஸ்ரேல் இராணுவம்

- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்









