Tag: யுத்தகம்
Posted in இலங்கை செய்திகள்
இணையத்தில் வைரலாகும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ
Author: நலன் விரும்பி Published Date: 19/04/2020 Leave a Comment on இணையத்தில் வைரலாகும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ
இணையத்தில் வைரால்கும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ
இலங்கையில் நீண்ட காலமாக முன்னணி இசைக்குழுவை நடாத்தி
சந்தவரான மூத்த இசையமைப்பாளர் கல்முனை சிவா அவர்கள்
இசையமைத்து வெளிவந்திருக்கும் புதிய கொரோனா பாடல் வெளிவந்துள்ளது.
பழமை என்பது எப்போதும் இனிமை. அதற்கமைய
இசையமைப்பாளர் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலுடன் தொடர்ந்து இசையமைப்பாளர் இசையமைத்த
பாடல்கள் பல வெளிவரவுள்ள.
உங்கள் அயராத உழைப்பிற்கும் ,தளராத துணிவிற்கும் ,ஓயாது இசைக்கும் படைப்பிற்கும், எமது மனமார்ந்த ,வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்







