Tag: மோதி பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்
புகையிரதத்தில் மோதி பெண் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 05/08/2023
புகையிரதத்தில் மோதி பெண் பலி
யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில், புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற
புகையிரதத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கைby நிருபர் காவலன்
- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கைby நிருபர் காவலன்
- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்புby நிருபர் காவலன்












