Tag: மேற்குலகம்
Posted in உலக செய்திகள்
உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா
Author: நலன் விரும்பி Published Date: 28/05/2022 Leave a Comment on உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா
உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா
உக்கிரேன் மீது ரசிய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .இவ்வேளை
இந்த தாக்குதலை தடுக்க மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வந்தன
அவ்விதம் இருந்தும் உக்கிரேனால் ரசியாவை வெற்றி கொள்ள முடியவில்லை ,இதனை
அடுத்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் திடீர் பெல்ட்டி அடித்து ஆயுத உதவிகள் வழங்கிட மறுத்து வருகின்றன
இது உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலைக்கு வித்திட்டுள்ளது






