Tag: முத்தமிட்டவர் சிக்கலில்
Posted in இலங்கை செய்திகள்
பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்
Author: நிருபர் காவலன் Published Date: 15/10/2022 Leave a Comment on பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்
பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்
இலங்கை பெண் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ,சார்யன்ட் தரத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பலவந்தமாக முத்தமிட்டுள்ளார் .
இந்த முத்த சம்பவம் குறித்த அதிகாரிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .
ஒரு முத்தத்தினால் அவரது பதவி பிடுங்க பட்டு ,அவர் மீது ஒழுக்காற்று நாவடிகை மேற்கொள்ள பட்டுள்ளதாக, காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது .
பணியிடை நீக்கம் என்பது நீடிக்குமா ,அல்லது தற்காலிக முடக்கமா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு








