பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்
இலங்கை பெண் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ,சார்யன்ட் தரத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பலவந்தமாக முத்தமிட்டுள்ளார் .
இந்த முத்த சம்பவம் குறித்த அதிகாரிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .
ஒரு முத்தத்தினால் அவரது பதவி பிடுங்க பட்டு ,அவர் மீது ஒழுக்காற்று நாவடிகை மேற்கொள்ள பட்டுள்ளதாக, காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது .
பணியிடை நீக்கம் என்பது நீடிக்குமா ,அல்லது தற்காலிக முடக்கமா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு








