Tag: மிரட்டும் படுகொலைகள்
Posted in இலங்கை செய்திகள்
ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்
Author: நிருபர் காவலன் Published Date: 13/08/2023
ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்
இலங்கை வெல்லவாய – ஊவா குடாஓயா பகுதியில் ஆன் ஒருவர் சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
சிதைவடைந்த நிலையில் சடலம் காணப்படுவதால் ,பல வாரங்களுக்கு முன்னதாக இவர் இறந்திருக்கலாமா என் அசந்தேகிக்க படுகிறது .
இவர் தற்கொலை புரிந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பான விசாரங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
by நிருபர் காவலன் - அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
by நிருபர் காவலன் - ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
by நிருபர் காவலன் - கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
by நிருபர் காவலன்







