Tag: மின் கட்டணம் ரத்து
Posted in சினிமா
தியேட்டர்களுக்கு மூன்று மாத மின் கட்டணம் ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 22/12/2020 Leave a Comment on தியேட்டர்களுக்கு மூன்று மாத மின் கட்டணம் ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு
தியேட்டர்களுக்கு மூன்று மாத மின் கட்டணம் ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு
தியேட்டர்களுக்கு மூன்று மாத மின்கட்டணம் ரத்து செய்யப்படும் என்று ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.
தியேட்டர்களுக்கு மூன்று மாத மின் கட்டணம் ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு
தியேட்டர்
ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3
மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து ரத்து செய்யப்படுவதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி
தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி
அளித்துள்ளார். மேலும் நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு
ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள
தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு
வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்






