Tag: மரணம் 4 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்
விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 22/10/2022 Leave a Comment on விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்
விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்
இலங்கை வெளிகந்தை பகுதியில் ஜீப்பில் பயணித்து கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த, இராணுவ காப்டன் ஜீப் விபத்தில் சிக்கியதால் ,சம்பவ இடத்தில கப்டன் பலியானர் .மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் .
,படு காயமடைந்தவர்கள் வெலிக்கந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஜீப் மரம் ஒன்றில் மோதியதில் ,இந்த அனர்த்தம் .இடம்பெற்றுள்ளது
எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .
இறந்த இராணுவ கட்படன் 28 வயதுடைய மாத்தளையை சேர்ந்தவர் என இராணுவ அறிவித்துள்ளது .
- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்

- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது

- நந்த மாலினி மறைவையொட்டி இலங்கை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்

- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு

- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு










