Tag: மயங்கி விழுந்து மரணம்
Posted in இலங்கை செய்திகள்
சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 20/08/2023
சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்
உணவகம் ஒன்றில் சனிக்கிழமை (19) சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார்.
கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணைby நிருபர் காவலன்
- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்by நிருபர் காவலன்
- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறைby நிருபர் காவலன்
- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனைby நிருபர் காவலன்












